பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 53-ஆவது பொங்கல் விழா
பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 53ஆம் ஆண்டு பொங்கல் விழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
ஐந்து கண்டங்களிலிருந்து ஒலிக்கும் ஐம்பெருங்காப்பியங்கள் !
கடந்த 24-ஆம் தேதி ஜனவரி மாதம் ஞாயிறன்று பிரான்சு தமிழ் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் ‘ஐந்து கண்டங்களிலிருந்து ஒலிக்கும் ஐம்பெருங்காப்பியங்கள்’ என்ற தலைப்பில் மெய்நிகர் தொடர் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஐரோப்பியா ஆகிய ஐந்து கண்டங்களிலிருந்து ஐந்து இலக்கிய ஆளுமைகள் இதில் கலந்துக்கொண்டு உரையாற்றினர். பிரான்சு தமிழ் சங்க துணைத்தலைவர் திரு. தளிஞ்சன் முருகையா அவர்கள் நிகழ்விற்கு வருகைபுரிந்தவர்களை வரவேற்று வரவேற்புரையாற்றினார். பிரான்சின் தமிழ் சங்க
பிரான்சு தமிழ் சங்க இணையவழி சங்க பொதுக்குழு கூட்டம்
15/01/2021 அன்று மாலை 07 மணியளவில் நடைபெற்ற பிரான்சு தமிழ் சங்க உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட இணையவழி சங்க பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்களும், சங்க பொறுப்புகளுக்கான தேர்வும் அனைவரின் முன்னிலையிலும், ஒப்புதலுடனும் நிறைவேற்றப்பட்டன. பிரான்சு தமிழ்ச் சங்கத்திற்கான நிர்வாக பொறுப்பாளர்கள் வெளிப்படையான வாக்கெடுப்பின் மூலம் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச்செயலாளர் திருமதி. எலிசபெத் அமல்ராஜ் தலைவர் திரு. தசரதன் துணைத் தலைவர் திரு. தளிஞ்சன் முருகையா