15/01/2021 அன்று மாலை 07 மணியளவில் நடைபெற்ற பிரான்சு தமிழ் சங்க உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட இணையவழி சங்க பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்களும், சங்க பொறுப்புகளுக்கான தேர்வும் அனைவரின் முன்னிலையிலும், ஒப்புதலுடனும் நிறைவேற்றப்பட்டன. பிரான்சு தமிழ்ச் சங்கத்திற்கான நிர்வாக பொறுப்பாளர்கள் வெளிப்படையான வாக்கெடுப்பின் மூலம் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொதுச்செயலாளர்
திருமதி. எலிசபெத் அமல்ராஜ்
தலைவர்
திரு. தசரதன்
துணைத் தலைவர்
திரு. தளிஞ்சன் முருகையா
முனைவர் அலெக்சிசு தேவராசு சேன்மார்க்
துணைச்செயலாளர்
திரு. மோரீஸ் ழெரார்
திரு. தெய்வ வரதராசன்
பொருளாளர்
திரு. கோகுலன் கருணாகரன்
துணைப் பொருளாளர்
திரு. மொழிச்செல்வன்
இளைஞரணி பொறுப்பாளர்
திரு. ஜெய்ஸ் ராபி
செயற்குழு உறுப்பினர்கள்
புலவர் பொன்னரசு
திரு. சிவக்குமார்
முக்கிய குறிப்புக்கள்
1. பிரான்சு தமிழ் சங்க உறுப்பினருக்கான ஆண்டுக் கட்டணம் 50 € (ஐம்பது ஈரோவாக) மாற்றியமைக்கப்படுகின்றது.
2. பிரான்சு தமிழ் சங்கத்தில் புதிதாக இளைஞரணி உருவாக்கப்படுகின்றது.
கலந்துக்கொண்டவர்கள் :
திரு. தசரதன், திருமதி. எலிசபெத் அமல்ராஜ், திரு. கோகுலன் கருணாகரன், திரு. மோரீஸ் ழெரார், திரு. மொழிச்செல்வன், முனைவர் அலெக்சிசு தேவராசு சேன்மார்க், புலவர் பொன்னரசு, திரு. சிவக்குமார், திரு. ஜெய்ஸ்.
Leave a Comment